About Us

நம் முன்னோர்கள் பயிர் செய்து பாதுகாத்த...!! நஞ்சு கலக்காத நம் பாரம்பரிய உணவு பொருட்களை தேடி தேடி சேகரித்து ...!! அதன் மூலம் தங்களின் தேக ஆரோக்கியத்தை வலுப்படுத்த உங்கள் இல்லத்தை தேடி எங்கள் வாணிபம் 🙏🙏